நீர்

நீர், விநாயகமுருகன், உயிர்மை, விலை 150ரூ.

தமிழ் நிலத்தின் நினைவுகளில், கடற்கோளால் அழிந்த நகரங்களைப் பற்றிய சித்திரங்கள் ஆழமாக இருக்கின்றன. 2015 டிசம்பர் 5ம் தேதி, சென்னை நகரம் நீரால் சூழப்பட்டது.

என்றென்றைக்கும் மாறாத வடுவாக, அந்த ஊழிக்காலம் நிகழ்ந்தது. மாபெரும் மானுட அவலம் ஒன்றின் சாட்சியமாக, அந்தத் தினங்கள் இருந்தன. தண்ணீராலும் உதவி கேட்டு அலறும் அபயக் குரல்களாலும், அதனூடே பெருகும் மகத்தான மானுட அன்பினாலும், இந்த நகரம் நிரம்பியிருந்தது.

அந்த அழிவின் காலத்திற்கு சாட்சியம் சொல்கிறது இந்த நாவல்.

நன்றி: தினமலர், 7/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *