வாசிப்பு வசப்படும்

வாசிப்பு வசப்படும், ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், பக். 16, விலை 10ரூ.

எந்த ஒரு கலையையும் கற்க, அறிந்து கொள்ள, நாம் செலவிட வேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள், நேரம், உடல் நலன், மனரீதியான முயற்சி.

புத்தக வாசிப்பிற்கு, ஆழமான மனவிருப்பம் முக்கியம். இன்னும் கொஞ்சம் கூடுதலாக வாசிப்போம் என்ற ஆசையை தூண்டும் புத்தகம் இது.

நன்றி: தினமலர், 13/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *