வர்க்கப் புரட்சி
வர்க்கப் புரட்சி, புலவர் தி. குலோத்துங்கன், பிரசாந்த் நூலகம், பக். 120, விலை 80ரூ.
பாமர மக்களின் அடிமை நிலை நீங்க, புரட்சியை ஆழப்படுத்தி, மக்களுக்கு அறிவு புகட்டி, போராடினால்தான் நாட்டில் சமத்துவத்தை உருவாக்க முடியும். பாட்டாளி வர்க்கம் ஆட்சியை அமைக்க முடியும். இத்தகைய கருத்துக்களை முன் வைக்கும் நூல் இது.
நன்றி: குமுதம், 29/3/2017.