தக்கர் கொள்ளையர்கள்
தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ.
‘ஒரே வருடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள்… காற்றில் கரைந்ததுபோல் மாயமானார்கள்….!’ தொடக்க வரிகளே நடுங்க வைக்கின்றன.
பதினெட்டாம் நூற்றாண்டில் தக்கர் கொள்ளையர்கள் கொலைவெறியுடன் நடத்திய கொடூர சம்பவங்களின் வரலாறினை அலைந்து திரிந்து சேகரித்து திகில் படங்களுக்கு சற்றும் குறையாத படபடப்பு படிப்பவர்களுக்கு ஏற்படும் வகையிலும் சுவாரசியமாகவும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.
நன்றி: குமுதம், 12/7/2017.