நீங்களும் கிடைப்பீர்கள்
நீங்களும் கிடைப்பீர்கள், ம. சக்தி வேலாயுதம், விஜயா பதிப்பகம், பக்.144, விலை 75ரூ.
“பத்தே அடியில் தண்ணீர் கிடைக்கிறதாம்… விளைநிலம்… விலை நிலம் ஆனபின்பு” இப்படி சமூகத்தில் புரையோடிப்போன ஏமாற்றுக்களை எளிய தமிழில் ஆழமாகப் பதியவிட்டு, வாசகனை விழித்து எழச் செய்யும் உத்தி கவிதைகள் தோறும் காண முடிகிறது. கவியின் உள்ளமும் சொல்லாட்சியும் படிப்போரைக் கவரும்.
நன்றி: குமுதம், 21/6/2017.