நேற்று நான் இன்று நாம்
நேற்று நான் இன்று நாம், ஆர்.எம்.கிருபாகரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 110ரூ.
இலங்கையில் உள்ள வவுனியா மற்றும் கொழும்புவில் நடந்த இனத் துவேச அடிப்படையில் நாம் எப்படியெல்லாம் பாதிப்படைகிறோம் என்பதை மையமாக இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. பல பாத்திரங்கள் கொழும்பு நகரம், மலையகம் போன்ற இடங்களில் பயணிப்பதாக கதை செல்கிறது.
நன்றி: தினத்தந்தி, 15/11/2017