படகோட்டி எறும்பு

படகோட்டி எறும்பு, சரவணன் பார்த்தசாரதி, புக் ஃபார் சில்ரன், பக். 24, விலை 45ரூ.

இரை தேடிச் சென்ற எறும்புகள் குடும்பம் ஒன்று, தங்களின் புற்று இருந்த இடத்தை மறந்துவிட்டு தேடி அலைகின்றன. அந்த நேரம் பார்த்து, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வர, இந்த எறும்புகளுக்கு என்ன ஆயிற்று என்பது பற்றிச் சுவைபடச் சொல்லும் சிறு நுால். சோவியத் கதை புத்தகமான இதில், பக்கத்திற்குப் பக்கம் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்களும், நேரடித்தமிழ் நுால் போன்ற மொழிபெயர்ப்பும், வாசிக்கும் ஆர்வத்தைத் துாண்டுகின்றன.

நன்றி: தினமலர், 20/1/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *