முதன்மைப் பெண்கள் 30 பேர்

முதன்மைப் பெண்கள் 30 பேர், சரவணன் பார்த்தசாரதி, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை: ரூ.90, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த லூசி தொடங்கி, குவாடமாலாவின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி, அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பூர்வகுடிப் பெண் ரிகொபெர்தா மிஞ்சு, கரோனா பெருந்தொற்றிலிருந்து தன் நாட்டு மக்களைப் பெரிதும் காப்பாற்றிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் உள்ளிட்ட சம கால ஆளுமைகள் வரை மனிதகுல வரலாற்றில் உலகை வடிவமைத்த 30 பெண்களை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

படகோட்டி எறும்பு

படகோட்டி எறும்பு, சரவணன் பார்த்தசாரதி, புக் ஃபார் சில்ரன், பக். 24, விலை 45ரூ. இரை தேடிச் சென்ற எறும்புகள் குடும்பம் ஒன்று, தங்களின் புற்று இருந்த இடத்தை மறந்துவிட்டு தேடி அலைகின்றன. அந்த நேரம் பார்த்து, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வர, இந்த எறும்புகளுக்கு என்ன ஆயிற்று என்பது பற்றிச் சுவைபடச் சொல்லும் சிறு நுால். சோவியத் கதை புத்தகமான இதில், பக்கத்திற்குப் பக்கம் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்களும், நேரடித்தமிழ் நுால் போன்ற மொழிபெயர்ப்பும், வாசிக்கும் ஆர்வத்தைத் துாண்டுகின்றன. நன்றி: தினமலர், […]

Read more