கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்
கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள், போகன் சங்கர், கிழக்கு பதிப்பகம், விலை 175ரூ.
இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே உள்ள இடைவெளிபோல், இருப்புக்கும் இறப்புக்கும் இடையேயும் உண்டு. அந்த இடைவெளிக்குள் எத்தனை எத்தனையோ உறவுகள், உயிர்கள், உணர்வுகள். அவற்றை அறிமுகம் செய்து நம் அடிமனதை வருடி, ஆழ்மனதை நெகிழச் செய்யும் சிறுகதைகள்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9788184938197.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: குமுதம், 7/3/2018.