மகாத்மா காந்தி காவியம்
மகாத்மா காந்தி காவியம், தி.கா.இராமாநுசக் கவிராயர், காவ்யா, விலை 1700ரூ.
மகாத்மா காந்தி பற்றி தமிழில் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இந்த நூல் புதுமையானது.
காந்தியின் வரலாற்றை பாடல்கள் மூலம் கூறுவது. மொத்தம் 12,285 பாடல்கள். தி.கா.இராமாநுசக் கவிராயர் சங்க காலப் பாடல்கள் போல இவ்வளவு பாடல்களை எழுதி, இந்தக் காவியத்தைப் படைத்திருக்கிறார். இது அரும்பெரும் சாதனை. மகாத்மா காந்தியே ஒரு காவியமாகத் திகழ்ந்தவர்.
அவரைப் போற்றும் கவிதைகள் கொண்ட இந்த நூலும் ஒரு காவியமாக அமைந்ததில் வியப்பொன்றும் இல்லை. இரண்டு பாகங்களாக (மொத்தம் 1548 பக்கங்கள்) இக்காவியம் வெளிவந்துள்ளது.
நன்றி: தினத்தந்தி, 21/3/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000026536.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818