பிரதமர் விஸ்வநாதன்
பிரதமர் விஸ்வநாதன், பி.விஸ்வநாதன், அசோக்ராஜா பதிப்பகம், பக். 168,விலை 90ரூ.
தொழிலால் மேன்மை அடைந்த பணக்காரர்கள், பொது வாழ்வில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மற்றும் படித்து பட்டம் பெற்ற அதிகாரிகளால், நம் நாடு உலக அரங்கில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இவர்களில் சில பேர் செய்யும் தவறுகளை, நம்மால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
அதை கட்டுப்படுத்தி, நமக்கு அப்பாற்பட்ட சக்தியிடம் பொறுப்பை ஒப்படைத்து, நல்லதை பேசுவது, நினைப்பது, செய்வது என்ற கொள்கையை கடைபிடித்து வாழ்ந்தால், ஒவ்வொருவருக்கும் வெற்றி நிச்சயம் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்ற உண்மையை உணர்த்துகிறது இந்நுால்.
நன்றி: தினமலர்,13/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818