தென்னிந்தியப் பயிர்கள்
தென்னிந்தியப் பயிர்கள், வி.டி.சுப்பையா, வேலா வெளியீட்டகம், விலை 450ரூ.
உணவு உற்பத்தி முறைகள் மற்றும் அவைகளின் வரலாற்று பின்னணி குறித்து அறிந்துகொள்ள உதவும் இந்த நூலில் வேளாண்மை பற்றிய அரிய தகவல்கள் விளக்கமாகவும், படிப்பதற்கு எளிமையாகவும் உள்ளன. இன்றைய இளைஞர்கள் மரபு விவசாயத்தைப் புரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும்.
நன்றி: தினத்தந்தி,11/7/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818