நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள்
நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள், பாகம் 2, ஓஷோ, தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 300ரூ.
இன்று உலகில் சில நியதிகள் என்றென்றும் நிலையாகவே இருக்கின்றன. உதாரணமாக, தண்ணீர் சூடாவதோ அல்லது பனிக்கட்டியாவதோ குறிப்பிட்ட டிகிரி என்றால் அது அதிலிருந்து மாறுவதே இல்லை. மாறும் உலகில் மாற்றம் இல்லாமல் நிலைத்திருக்க வேண்டுமானால், உள்ளும் புறமும் அறிந்திருக்க வேண்டும். புறத்தைக் கண்களால் பார்க்கும் நாம், அகத்தைப் பார்க்கக் கற்றால், முழுமையான மனிதராக வாழலாம். பிதகோரஸின் பின்புலத்தோடு, நமக்கு அதை விளக்கும் ஓஷோவின் முயற்சியே இந்த நூல்.
நன்றி: குமுதம், 14/11/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027345.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818