கல்வி சந்தைக்கான சரக்கல்ல

கல்வி சந்தைக்கான சரக்கல்ல, தொகுப்பு பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, பாரதி புத்தகாலயம்,

உயர்கல்விக்கு ஆபத்தா?

இந்திய உயர்கல்வியின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கவிருக்கும் நடவடிக்கைகளில் ஒன்று பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்துவிட்டு இந்திய உயர் கல்வி ஆணையம் (Higher Education Commission of India – HEI) என்ற புதிய கல்விக் கழகத்தை நிறுவும் மத்திய அரசின் முடிவு. இதற்கான முன்வரைவை ஆழமாகப் பரிசீலித்த கல்வி மீது அக்கறை கொண்ட தனிநபர்களும் அமைப்புகளும் எழுதிய கடிதங்கள், கட்டுரைகளின் தொகுப்பு ‘கல்வி: சந்தைக்கான சரக்கல்ல’ என்ற புத்தகம். முனைவர் ச.சீ. ராஜகோபாலன், வெங்கடேஷ் ஆத்ரேயா உள்ளிட்டவர்கள் எழுதிய கடிதங்கள், தீர்மானங்கள், கட்டுரைகளைக் (தமிழ் – 9, ஆங்கிலம் – 4) கல்விச் செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தொகுத்து இருக்கிறார்.

நன்றி: தி இந்து, 8/1/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *