இந்திய ஓவியம் ஓர் அறிமுகம்
இந்திய ஓவியம் ஓர் அறிமுகம், அரவக்கோன், கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ.
சுவர் ஓவியங்கள், பழங்குடியின ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள் தொடங்கி ஒவ்வொரு மாநிலவாரியாக இந்திய ஓவியங்களை விரிவாக அறிமுகப்படுத்துகிறார் மூத்த ஓவியர் அரவக்கோன். பல்வேறு விதமான ஓவிய பாணிகள், அதன் வரலாற்றுப் பின்னணி என நீண்ட விவாதங்களையும் இந்தப் புத்தகத்தில் முன்னெடுத்திருக்கிறார்.
நன்றி: தி இந்து, 11/1/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9789386737441.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818