இந்தியக் கல்வியின் இருண்டகாலம்
இந்தியக் கல்வியின் இருண்டகாலம், தொகுப்பு ஆசிரியர் நா.மணி, பாரதி புத்தகாலயம், விலை 80ரூ.

தேசியக் கல்விக்கொள்கை (வரைவு) 2019 வெளியாகி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த நேரத்தில், அவசிய தேவையாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கை குறித்து கல்வியாளர்கள் பலர் தெரிவித்து இருக்கும் ஆணித்தரமான கருத்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும்.
நன்றி: தினத்தந்தி, 14/8/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029654.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818