திருக்குறள்களே கவிதையாய்
திருக்குறள்களே கவிதையாய், கோவூர் தணிகை, மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ.
திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏராளமானவர்கள் உரைநடையில் விளக்கம் எழுதி இருக்கும் நிலையில், இந்த நூலில் ஆசிரியர், திருக்குறளுக்கு கவிதை வடிவில் விளக்கம் அளித்து இருப்பது வித்தியாசமாக இருக்கிறது.
திருக்குறளின் 133 அத்தியாயங்களில், அத்தியாயத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் 133 குறள்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு எளிமையான அதே சமயம் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வண்ணம் கவிதைகளில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அனைத்துக் கவிதைகளும் திருக்குறளின் பரிணாமத்தை மேலும் விரிவுபடுத்தி இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 4/9/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818