மதிப்பிற்குரிய மழலைகள்
மதிப்பிற்குரிய மழலைகள், வெற்றிச்செல்வி, ஸ்ரீ ஜோதி நியூ மீடியா, விலை 100ரூ.
கி.ஆ.பெ. விசுவநாதத்தின் பேத்தியும், மனநல ஆலோசகருமான வெற்றிச்செல்வி, குழந்தைகளுக்காக எழுதி இருக்கும் இந்த நூல், குழந்தைகளுக்கு மட்டும் இன்றி, குழந்தைகளை சிறப்பான முறையில் வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பெற்றோருக்கும் மிக்க பயன் உள்ளதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
தவறு செய்யும் குழந்தைகளை எவ்வாறு திருத்துவது? கதைகளை சொல்லி வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் போன்ற நல்ல தகவல்களும் இந்த நூலில் இடம் பெற்று இருக்கின்றன. குழந்தைகளும் படிக்கும் வகையில் அனைத்து தகவல்களும் பெரிய எழுத்துக்களிலும், மனதைக் கவரும் படங்களுடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 4/9/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818