உதிரிகளின் கதைகள்
உதிரிகளின் கதைகள், வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ.130
புலம்பெயர்ந்த மக்களின் துயரம் சொல்லில் அடங்காதவை. அவர்களின் செருப்புக்குள் நின்று பார்த்தால்தவிர அதை நாம் முற்றிலும் உணர்ந்துவிட முடியாது. அதைப் பகுதியளவேனும் உணர்த்திவிடும் எத்தனத்தில் உதிக்கிறவைதாம் புலம்பெயர் மக்கள் குறித்த படைப்புகள். நிரூபாவின் ‘இடாவேணி’ அப்படியான கதைகளைத்தான் சொல்கிறது.
நன்றி: இந்து தமிழ், 12/1/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818