ஒப்பில்லா நாயகி
ஒப்பில்லா நாயகி, மூலம்: ஷாபு, தமிழில்: கே.வி.ஷைலஜா, வெளியீடு: வம்சி புக்ஸ், விலை: ரூ.350.
வாழ்க்கையின் மர்மம்தான் அதன் சுவாரசியம். ஒரு பெண்ணின் ஆர்வமும் தேடலும் இன்னொரு பெண்ணைச் சாய்த்துவிடுமா என்பது புதிரான கேள்வி. அம்மாவால் கைவிடப்படும் சிறுமி, துயரங்களிலிருந்து மேன்மை அடைகிற கதைதான் உமாவுடையதும். அம்மா, சித்தி இருவருமே தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள சிறுமி உமாவைப் பிரிந்துசெல்கின்றனர்.
உமாவுக்குத் தெரிந்ததோ அன்பின் மொழி மட்டுமே. வன்மத்துக்குப் பரிசாக அவர் அன்பைத்தான் கொடுத்தார். அதுதான் அவரை ஆலமரமாக வளர்த்தெடுத்தது. அதை ‘கதை கேட்கும் சுவர்கள்’ நூல் மூலம் உலகுக்கு உரைக்கிறார் ஷாபு கிளிதட்டில்
நன்றி: இந்து தமிழ், 12/1/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818