முன்னத்தி ஏர்
முன்னத்தி ஏர், பேராசிரியர் கோ. ரகுபதி, வெளியீடு: தடாகம், விலை: ரூ.160

ஒரு பெண், இதழாசிரியராக நிலைப்பதே அரிது என்கிற காலத்தில் இதழ் அதிபராக நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திய துணிச்சலுக்குச் சொந்தக்காரர் வி.பாலம்மாள். பெண்களுக்கென அவர் வெளியிட்ட முதல் இதழ் ‘சிந்தாமணி’. புராதன தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் பெற்றிருந்த உன்னத நிலையை மீட்டெடுக்க ‘சிந்தாமணி’ வழியாக பாலம்மாள் போராடினார். பெண் முன்னேற்றத்துக்காக பாலம்மாள் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகளை பேராசிரியர் கோ. ரகுபதி தொகுத்திருக்கிறார்.
நன்றி: இந்து தமிழ், 12/1/20
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027150.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818