திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்
திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம், வேணுசீனிவாசன், அருணா, விலை 55ரூ.
வைஷ்ணவ ஆச்சாரியரான ஸ்ரீராமானுஜரை சந்தித்த திருக்கோளூரைச் சேர்ந்த சாதாரணப் பெண் ஒருவர் தெரிவித்த 81 வாக்கியங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துகள், அவை தொடர்பாக இதிகாச, புராண சம்பவங்கள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. பகவான் மீது பற்று வைக்க வலியுறுத்தும் இந்த உபதேசங்களை ஆன்மிக பக்தர்கள் படித்துப் பயன்பெறலாம்.
நன்றி: தினத்தந்தி, 20/12/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818