ஆண்டாள் அந்தாதி
ஆண்டாள் அந்தாதி, சுரா, செந்தமிழ் அறக்கட்டளை, விலைரூ.100
அந்தாதி பாடுவது மிகவும் கடுமையான சவால். ஆதி, அந்தம் என்ற சொற்களின் கூட்டணியே அந்தாதி. இவ்வகையில் முதல் செய்யுளான, ‘படிக்குப்படி கமலம் வைப்பேன், படிக்கும்படி பாடல் தருவேன்’ என்று துவக்கி, ‘அருள்மிகச் செய்வாய் அம்மா’ என முடிக்கிறார்.
அடுத்த பாடலில், அம்மாவின் மறு சொல்லான, ‘அம்மையே அருள்வளர் அழகே’ என துவங்குகிறார். இப்படியாக, 100 செய்யுள்கள் நீள்கின்றன. இந்த எளிய பாடல்களுக்கு பொருளும் தந்துள்ளது, பொறுப்புணர்வைக் காட்டுகிறது.
நன்றி: தினமலர், 6/12/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818