இமய பொக்கிஷங்கள்
இமய பொக்கிஷங்கள், ஆர்.கண்ணதாசன், ஸ்ரீ அனந்த நிலையம், விலை 200ரூ.
இமய மலைப் பகுதியில் அமைந்துள்ள ஆன்மிகத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, உத்தர்காசி, குப்த்காசி, ஜோஷிமத், பஞ்சபத்ரி, கோமுக், ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய இடங்களுக்குச் செல்ல விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டி. ஒவ்வொரு இடங்களின் தலவரலாறு, அங்குள்ள இறைவன் பற்றிய விவரம், அந்த இடங்களுக்குச் செல்லும் வழி ஆகியவையும், புண்ணிய தலங்களின் புகைப்படங்களும் இந்த நூலில் அடங்கி இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 14/2/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031027_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818