தொடுவானம் தேடி
தொடுவானம் தேடி, அ.தில்லைராஜன், கோ. அருண்குமார், சஜிமேத்யூ, வானவில் புத்தகாலயம், விலை 299ரூ.
இளைய சமுதாயத்தினர் பலர், சுயசார்புடன் தொழில் முனைவர்களாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும் வகையில் இந்த நூல் திகழ்கிறது. சிறு, குறு தொழில்களை எவ்வாறு முன்னெடுப்பது, அவற்றை வெற்றிகரமாக நடத்த உதவும் வணிக உத்திகள் என்ன, நிதி உதவி திரட்டுவது எவ்வாறு, தொழில் நடத்தும் போது ஏற்படும் பிரச்சனைகள் என்ன, அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது போன்ற அனைத்து அம்சங்களும் இந்த நூலில் எளிய முறையிலும் எடுத்துக்காட்டுகளுடனும் தரப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 14/2/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030908_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818