மாண்டிசோரி கல்வி என்றால் என்ன?
மாண்டிசோரி கல்வி என்றால் என்ன?, மீனாட்சி சிவராமகிருஷ்ணன், முல்லை பதிப்பகம், விலைரூ.20.
மாண்டிசோரி கல்வி முறை பற்றி சுருக்கமாக விளக்கும் நுால். கற்பித்தல் முறையில் தலைகீழ் மாற்றங்களை பரிந்துரைக்கும் நடைமுறைகளை கொண்டது. சிறு தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த கற்றல் முறையை உருவாக்கிய டாக்டர் மரியா மாண்டிசோரி பற்றி சுருக்கமான அறிமுகத்துடன் துவங்குகிறது இந்த நுால். தொடர்ந்து கற்பித்தல் உத்திகள் பற்றி சுருக்கமாக பேசப்பட்டுள்ளது. மாற்றுமுறை கல்விக்கான அறிமுக நுால்.
– ராம்
நன்றி: தினமலர், 26/12/221.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818