தேனீர் என்று பெயரிட்டு கொண்டவன்
தேனீர் என்று பெயரிட்டு கொண்டவன், ஆளி சந்திரன், சித்ரகலா பதிப்பகம், விலை 100.
மனதில் தோன்றிய பல விதமான எண்ணங்களை அழகிய புதுக்கவிதைகளாக ஆக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர். அவரது எண்ண ஓட்டத்தில் பிறந்த இந்த கவிதைகள் அனைத்திலும் ஆழமான பொருள் புதைந்து இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
நன்றி: தினத்தந்தி, 28/11/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818