காந்தங்களைப் பயன்படுத்தி நோய்களை குணமாக்கலாம்
காந்தங்களைப் பயன்படுத்தி நோய்களை குணமாக்கலாம், டாக்டர்.எம்.ஜி.அண்ணாதுரை, நர்மதா பதிப்பகம், விலைரூ.75.

ஹோமியோபதி மருத்துவத்துடன், அக்குபிரஷர் முறையும் கலந்து பலதரப்பட்ட நோய்களை காந்தம் கலந்து குணப்படுத்த முடியும் என கூறும் நுால். நோய்கள் விரைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை என்பதை கண்டுபிடித்த பின் தான், காந்த சக்தியாலும் நோய்களை சரி செய்யலாம் என்ற உறுதி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த புத்தகம் எழுத முடிந்தது என உறுதிப்படுத்தியுள்ளார்.
வாத பித்தம், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுதல், முகச் சுருக்கம், கருவளையம் போன்ற நோய்களை காந்த சிகிச்சையால் குணமாக்க இயலும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
– ஆ.நடராஜன்
நன்றி: தினமலர், 12/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818