360 டிகிரி காதல் கதைகள்
360 டிகிரி காதல் கதைகள், ஜி.மீனாட்சி, வானதி பதிப்பகம், விலை: ரூ.150.
எந்தக் காலத்திய காதல் என்றாலும், அந்தக் காதல் தொடர்பாக எழுதப்படும் கதைகள் அனைத்தும் ரசிக்கக் கூடியதாக இருக்கும் என்னும்போது, மனதையும் நிச்சயம் கவரும் என்பதை இந்த தற்காலக் காதலர்கள் பற்றிய கதைகள் அனைவர் நூல் நிரூபித்து இருக்கிறது.
டீன் ஏஜ் காதலை விவரிக்கும் 5 கதைகள் இந்த நூலில் இடம்பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதைக்களன்களில் கட்டமைக்கப்பட்டு இருப்ப தால், 5 கதைகளையும் மனம் லயித்துப் படிக்க முடிகிறது. வெவ்வேறு பரிமாணங்களில் உருவாகி இருக்கும் இந்தக் கதைகள், படித்து முடித்த பிறகும் நீண்டகாலம் நெஞ்சில் நிலைத்து நிற்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளன.
நன்றி: தினத்தந்தி, 17/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/360-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818