ஆதார் சட்டம்
ஆதார் சட்டம், பி.ஆர்.ஜெயராஜன், சுப்ரீம் லா பப்ளிகேஷன்ஸ், விலை 210ரூ.
இந்தியாவில் வசிக்கும் தனிநபர் ஒவ்வொருவரின் வாழ்விற்கும் ஆதார் பதிவு ஆதாரமாக ஆகி வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் ஆதார் சட்டத்தை முழுமையாக விளக்கிக் கூறும் நூல்.
அனைவரும் தெரிந்து பயனடைய வேண்டிய தகவல்கள் ஆதார் சட்டம் ஓர் அறிமுகம், வகைமுறைகள், ஒழுங்குமுறை விதிகள் என 3 தலைப்புகளில் பயனுள்ள வகையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தரப்பட்டு உள்ளன.
ஆதார் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் வகை செய்வதற்காக நமது அரசு 2016-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஆதார் சட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
நன்றி: தினத்தந்தி,16/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818