ஆதார் சட்டம்
ஆதார் சட்டம், பி.ஆர்.ஜெயராஜன், சுப்ரீம் லா பப்ளிகேஷன்ஸ், விலை 210ரூ.
ஆதார் அட்டையின் அடிப்படைத் தேவை என்ன? அரசு சார்ந்த மானியங்கள், நலத்திட்டங்கள் என அத்தனைக்கும் அது ஏன் அவசியம்? அதனால் தனிமனிதனுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன? ஆதார் அட்டை குறித்து ஏ டு இசட் தகவல்களைத் தெரிந்து கொள்ள எளிய வழிகாட்டி.
நன்றி: குமுதம் 9/5/2018.