ஆக்கப்படுவதே வாழ்க்கை
ஆக்கப்படுவதே வாழ்க்கை, பிரீத்தி ஷெனாய், தமிழில் பொன்.சின்னத்தம்பி முருகேசன், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், பக். 200, விலை 235ரூ.
காதல், நம்பிக்கை, உளஉறுதிப்பாட்டால் விதியையே வெல்லும் வலிமை ஆகியவற்றை சொல்லும் கதைகள் அடங்கிய பெட்டகம் இந்நுால்.தேசிய அளவில் மிக அதிக எண்ணிக்கையில் விற்கப்பட்ட பெருமைக்குரியது இந்தநுால். வாசகரின் உள்ளத்தை கொள்ளையடிக்கும் கள்வன் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!
நன்றி: தினமலர், 14/7/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818