ஆண் நன்று பெண் இனிது
ஆண் நன்று பெண் இனிது, சக்திஜோதி, இந்து தமிழ் திசை, விலை 150ரூ.
தன்னைக் கவர்ந்த நபர்களைப் பற்றியும், உறவு பற்றிய புரிதலை உணர்த்தும் விதமாகத் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் கட்டுரைகளாக நினைவுகூர்கிறார் கவிஞர் சக்திஜோதி. அன்பின் பொருட்டு குடும்ப வாழ்க்கையில் அனைத்து வலிகளையும் பொறுத்துக்கொள்ளும் பெண்ணின் சகிப்புத்தன்மையையும் அன்பையும் வெளிப்படுத்தும் கட்டுரைகள்
நன்றி: தமிழ் இந்து, 4/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818