ஆலயம் கடந்த ஆன்மிகம்
ஆலயம் கடந்த ஆன்மிகம், ஜாநி சிவம், ஜனனி நூல் நிலையம், விலை 200ரூ.
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விகளுக்கே அவசியம் இல்லாமல், இல்லை என்பதுதான் கடவுளே என்ற ஆன்மிக உச்சத்தை எளிய விளக்கங்களுடன் சொல்லும் நூல். பார்க்கும் இடமெல்லாம் பகவானையே பார்க்கும் வகையில் பக்குவப்படுத்தும் முயற்சி. அதை முழுமையாகச் செய்திருக்கிறார் நூலாசிரியர்.
நன்றி: குமுதம்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818