அந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்

அந்த மாமனிதர்களோடு இந்த மனிதர், பேராசிரியர் டாக்டர் ந.வேலுசாமி, யு.எம்.ஐ.யூனிக் மீடியா இன்டிகிரேட்டர், விலை 200ரூ.

இந்த நூல் புதுமையானது. இதை எழுதிய பேராசிரியர் டாக்டர் ந. வேலுசாமி, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக இணைப்பதிவாளர். ராஜாஜி, டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், சி.சுப்பிரமணியம், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெயகாந்தன், உள்பட 36 தலைவர்கள் பிரமுகர்களை அவர் இளம் வயதில் சந்தித்துப் பேசினார்.

அப்போது ஏற்பட்ட அனுபவங்களை இந்த நூலில் சுவைபட எழுதியுள்ளார். இதன் மூலம், அந்த தலைவர்களின் சிறப்புகளை நன்கு உணர முடிகிறது. புதிய முறையில் எழுதப்பட்ட சிறந்த புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *