அருஞ்சொற்குவை

அருஞ்சொற்குவை, முனைவர் வே.குழந்தைசாமி, விலை 100ரூ.

தற்காலத்தில் கருத்துப் புதுமைகளும், கண்டுபிடிப்புகளும், புதிய பரிணாமங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. அத்தகைய புதிய கருத்துகள், செய்திகள் வெளியிடவும், மொழியாற்றல் அவசியமாகிறது.

ஆங்கிலச் சொல் – இணையான தமிழ்ச் சொல் – மூலம் என்ற அடிப்படையில் பட்டியலிட்டுள்ள ஆசிரியர், தமிழ் என்னும் ஆழ்கடலில் முத்துகளை சேகரிக்க இயலாவிடினும், கடற்கரை மணலில் சேகரித்த சிப்பிகளைத் தொகுத்து, ‘அருஞ்சொற்குவை’யாக வழங்கி, நுாலுக்கு சிறப்பு சேர்க்கிறார்.

நன்றி: தினமலர்

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *