அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள்
அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள், தொகுப்பு ஆசிரியர் முனைவர் பெ.விஜயகுமார், பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், விலை 150ரூ.
அயோத்திதாச பண்டிதர் 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட விமர்சனத்துடக்குள்ளான சொற்பொழிவுகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
நன்றி: தினத்தந்தி, 8/8/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818