பிரமிடுகள் பிரமிப்புகள்
பிரமிடுகள் பிரமிப்புகள், ஸ்ரீவி தி.மைதிலி, ஆனந்த நிலையம், விலைரூ.110.
பிரமிடு வடிவ அமைப்பின் சிறப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். கோபுர கலசம் போல், பிரமிடுஅமைப்பை வீட்டில் உபயோகித்து வந்தால், இயற்கை சீற்றத்தை தடுக்கலாம். இயற்கை சீற்றத்தால் ஏற்படும் விபத்துகளில் இருந்து காக்க பிரமிடு உதவும் என கூறப்பட்டுள்ளது.
பிரமிடு வடிவமைத்து, அதன் உள்ளே அமர்ந்து தியானம் செய்வதால் மன அமைதி கிடைக்கும்; முடிவு எடுக்கும் திறனும் அதிகரிக்கும் என்றெல்லாம் நுாலில் விளக்குகிறார்.
– எஸ்.குரு.
நன்றி: தினமலர், 22/8/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818