காலனியத்தின் இன்றைய முகங்கள்
காலனியத்தின் இன்றைய முகங்கள், முரளி சண்முகவேலன், மின்னம்பலம் பதிப்பகம், விலை 110ரூ.
லண்டன் தொடங்கி தூத்துக்குடி வரைக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்துவரும் ஆளும் வர்க்க அடக்குமுறைகளைப் பல்வேறு கோணங்களில் அலசும் கட்டுரைகள். பாதிக்கப்படும் சாமானிய மக்களின் நியாயங்கள் அழுத்தத்தோடு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
நன்றி: தமிழ் இந்து, 9/2/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818