முகங்கள்
முகங்கள், சத்யா ஜி.பி., வாதினி பதிப்பகம், விலை 160ரூ.
ஏடிஎம் காவல்காரர், நள்ளிரவு டீக்கடைக்காரர், பால் பாய் என்று தினசரி வாழ்வில் சந்திக்கும் எளிய மனிதர்களின் முகமூடியில்லாத முகங்களைப் பற்றிய நினைவுகள். 29 கட்டுரைகளும் சிறுகதைகளைப் போல வாசிக்க சுவாரஸ்யமாக அமைந்துள்ளன.
நன்றி: தமிழ் இந்து, 9/2/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818