கொரோனா விளைவுகளும் விபரீதங்களும்
கொரோனா விளைவுகளும் விபரீதங்களும், என்.எஸ்.பிரதாப் சந்திரன், இன்சுவை பதிப்பகம், விலை 70ரூ.
ஏற்கெனவே உலகில் பேரழிவை ஏற்படுத்திய தொற்றுநோய்கள் பற்றிய விளக்கங்களுடன், தற்போது உலகை உலுக்கிக் கொண்டு இருக்கும் கொரோனா நோய் எவ்வாறு பரவியது? அதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன? கொரோனாவால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? இதை அரசியல்வாதிகள் கையாண்ட விதம், அரசுகள் செய்யத் தவறியவை ஆகிய அனைத்தும் இந்த நூலில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 12/9/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818