எண்களின் ஜாலங்கள்
எண்களின் ஜாலங்கள், இரா.சிவராமன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.100.
தொடர் வரிசைகள் என்றால் என்ன? பிரமிப்பூட்டும் தொடர் வரிசைகள் எவை? கணிதத்தின் அற்புத பண்புகள் என்னென்ன?
கூட்டுத் தொடர் வரிசை எண் அறைகளில் வண்ணமிடும் விளையாட்டு, கணிதத்தில் புதிதாக கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதா? உடனடியாக கூட்டலை கண்டறியும் முறை எது? கணிதத்தில் மிக அடிப்படை அம்சமாக கருதப்படுவது எது?
இது போன்ற சிக்கலான் விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் வரைபடங்கள், விளக்கங்கள் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார் நுாலாசிரியர் முனைவர் இரா.சிவராமன்.
– இளங்கோவன்.
நன்றி: தினமலர்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031640_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818