இலக்கியக் கலையும் பாரதி நிலையம்
இலக்கியக் கலையும் பாரதி நிலையம், தொ.மு.சி.ரகுநாதன், வேலா வெளியீட்டகம், பக்.112, விலை85ரூ.
ரகுநாதனின் பல படைப்புகள் இன்னும் நுால் வடிவம் பெறாமல் உள்ளன. மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன. இலக்கியம் பற்றியும், பாரதி பற்றியும் நுாலாசிரியர் கொண்டிருந்த முக்கிய மதிப்பீடுகள் இடம்பெற்றுள்ளன. ‘பஞ்சலட்சணம், இலக்கியப் பரம்பரை, வள்ளுவமும் வாழ்வும், பாரதி பாடல்களால் தமிழர் அடையும் பயன், உலக மொழிகளில் மகாகவியின் நுால்கள் பிரசுரம்’ உள்ளிட்ட கட்டுரைகள், இந்நுாலுக்கு சிறப்பு சேர்க்கின்றன.
நன்றி:தினமலர், 27/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818