இல்லத்தரசி கையில் உலகம்

இல்லத்தரசி கையில் உலகம், மல்லிகா பலராமன், மணிமேகலைப் பிரசுரம், விலை 110ரூ.

ஒரு இல்லத்தரசி எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுக்கும் நூல். பெண்கள் படிக்க வேண்டிய புத்தகம். திருமணத்தில் மணமக்களுக்கு பரிசளிக்கத் தகுந்த புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 3/5/2017.

 

—-

 

மூலிகைகளின் பெயர்கள் பற்றிய அகராதி, டாக்டர் ஜே. ராஜகோபால், கஸ்தூரி பப்ளிகேஷன்ஸ், விலை 1200ரூ.

மூலிகைகளுக்கு மொழிவாரியாகப் பல பெயர்கள் உள்ளன. இதனால் ஏற்படும் குழப்பங்களைப் போக்க, மூலிகைகளில் தாவர இனப்பெயர், ஆங்கிலப் பெயர், தமிழ்ப்பெயர், மலையாளப் பெயர், வடமொழிப் பெயர்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

நன்றி: தினத்தந்தி, 3/5/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *