இனியாவது நம்புங்களேன்!
இனியாவது நம்புங்களேன்!, அ.திருமூர்த்தி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.200.
அமெரிக்க குடியுரிமைக்காக தந்தையின் இறுதிச்சடங்கைப்புறக்கணிக்கும் மகனை, ‘டாலர் கனவு’ காண்பவனாகவும், விதவை யான பின் பழைய காதலனே ஏற்றுக்கொள்வதை, ‘புதிய வாழ்க்கையாகவும், பட்டா வாங்க படும்பாட்டை, ‘அடுத்த கலெக்டர் ரெடியா’ கதையிலும், ‘பிச்சைக்காரி’ கதையில் பெண்ணின் நேர்மையும் பதிவாகியுள்ளன.பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நுால்.
– பின்னலுாரான்
நன்றி: தினமலர், 18/10/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818