இனியெல்லாம் பிஸினஸே

இனியெல்லாம் பிஸினஸே, எஸ்.பி. அண்ணாமலை, யா பப்ளிகேஷன், விலை 500ரூ.

பலம் செய்வோம் தொழில் முனைவருக்கே!’ என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் வண்ணப் படங்களுடன் கட்டுரைகள் அமைந்துள்ளன.

எங்கெங்கு வாய்ப்புகள் உள்ளன; தொழில் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்; முதலீட்டைப் புரட்டும் முறை; பணம் இல்லாவிட்டாலும் வியாபாரம் செய்யும் வாய்ப்பு உள்ளிட்ட அரிய கருத்துகள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன.

நன்றி: தினமலர், 12/8/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *