ஈரான்
ஈரான் (குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்), மர்ஜானே சத்ரபி, விடியல் பதிப்பகம், விலை 100ரூ.
உலகப் புகழ்பெற்ற படைப்பாளியான மர்ஜானே சத்ரபியின் கிராஃபிக் நாவல்களான இந்த இரண்டுமே திரைப்படங்களாகவும் வந்துள்ளன. மொழிபெயர்ப்பில் ஓரிரு இடர்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமான கலைப்படைப்பு என்ற பார்வையில், தமிழில் நீங்கா இடம்பிடிக்கும் புத்தகங்கள் இவை.
http://இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் – 044-49595818
நன்றி: தி இந்து, 22/1/2018.