இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள்
இதிகாசம் புராணத்தில் இந்திய சட்டங்கள், முனைவர் பங்காரு
வேணுகோபால், வானதி பதிப்பகம்,வானதி பதிப்பகம், பக. 80, விலை 50ரூ.
நாம் யார்? நம் நாகரிகம் எப்படிப்பட்டது என்பதையும், இன்றைக்கு இருக்கிற
சட்டங்களோடு இந்திய கலாசாரப் பண்பாடு எப்படி பின்னிப் பிணைந்துள்ளது
என்பதையும், நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற கதைகளும்,
வரலாற்று இதிகாச புராணங்களும் எவ்வளவு மேன்மை பொருந்தியவை
என்பதையும் கூறும் இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு
பாடம் கற்பிப்பதாக அமைந்துள்ளது.
நன்றி: தினமலர்,2/12/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818