இட்டாரிச் சீமை
இட்டாரிச் சீமை, தீபிகா முத்து, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ.
சொற்களைத் தேடிப் பிடித்து இழுத்து வந்து, இங்கேதான் உட்கார வேணடும் என்ற அதிகார மொழி இக்கவிதைகள்ல இல்லை. எல்லாம் இயல்பாய், வட்டார மொழியின் அசைக்க முடியாத மண்வாசனையாய் கவிதைகள் தடம் பதித்துள்ளன.
இட்டாரிச் சீமை வழி ஒரு கிராமத்தில் வாழ்ந்து பார்த்த வாழ்க்கையைச் சுமந்து செல்லும் ஒவ்வொரு மனிதர்களையும் மனங்களையும் நமக்குத் துணையாக அனுப்பியுள்ளார் கவிதை வரிகளால்.
நன்றி: குமுதம், 31/5/2017.