ஐயப்பனின் முத்துமணி மாலை

ஐயப்பனின் முத்துமணி மாலை, புலவர் வெய்கை முத்து, மு.கல்யாணி பதிப்பகம், விலை 100ரூ.

ஐயப்பன் வரலாறும், ஐயப்பன் பாடல்களும் அடங்கிய நூல். புத்தகம் கண்ணுக்கு அழகாகவும், கருத்துக்கு விருந்தாகவும் அமைந்துள்ளது.

நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *